டெலிகிராம் செயலி மூலம் ரூ.3 லட்சம் மோசடி செய்த வடக்கன் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு தொல்லை அளித்ததால் 4 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆலங்குளத்தில் அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் அருண்பாண்டி மனைவி ஸ்டெல்லா எஸ்தர் (27). தம்பதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5,4,2 வயதில் 3 மகள்களும் 3 மாத ஆண் குழந்தையும் உள்ளன. அருண்பாண்டி ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் தொழிலாளியாக … ரம்மி விளையாட்டில் ஒரு லட்சம் கட்டினால் ரூ.3 லட்சம் கிடைக்கும்-ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றிய கும்பல்! தற்கொலை செய்துக் கொண்ட பெண்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed