ரிதன்யா தற்கொலை வழக்கில் இருதரப்பு வாதங்களையும் முன் வைக்க நீதிபதி உத்தரவு…

திருப்பூரை சோ்ந்த ரிதன்யா தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் கவின் குமாா் ஜாமீன் கோாி வழக்கு மனு தாக்கல். இருதரப்பு வாதங்களையும் முன்வைக்க நீதிபதி குணசேகரன் உத்தரவு.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் கவின்குமார் மாமனார் ஈஸ்வரமூர்த்தி மாமியார் சித்ராதேவி என 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கணவர் கவின்குமார் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் வழங்க கூடாது என ரிதன்யா … ரிதன்யா தற்கொலை வழக்கில் இருதரப்பு வாதங்களையும் முன் வைக்க நீதிபதி உத்தரவு…-ஐ படிப்பதைத் தொடரவும்.