மக்களே உஷார்… ஒரே ஒரு போன் கால்: ரூ.10 கோடியை இழந்த முதியவர்

77 வயதான ஓய்வு பெற்ற பொறியாளரை டிஜிட்டல் மோசடிக்கு பலியாக்கி ரூ.10 கோடிக்கு மேல் ஏமாற்றியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோசடி செய்தவர்கள் அந்த முதியவரை 19 நாட்கள் பிணைக் கைதியாக வைத்திருந்ததாகவும், மனதளவிலும், உடல் அளவிலும் கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார். செப்டம்பர் 25 அன்று, தனக்கு ஒரு கூரியர் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்ததாகவும், இங்குதான் தனது பிரச்சனைகள் தொடங்கியதாகவும் பாதிக்கப்பட்டவர் கூறினார். நான் பொதுவாக தெரியாத எண்களில் இருந்து அழைப்புகளை எடுப்பதில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அன்று … மக்களே உஷார்… ஒரே ஒரு போன் கால்: ரூ.10 கோடியை இழந்த முதியவர்-ஐ படிப்பதைத் தொடரவும்.