கொரட்டூர்: ரூ.57 லட்சம் பங்குச் சந்தை மோசடி-இருவர் கைது

பங்கு சந்தையில் மூதலீடு செய்தால்,அதிக லாபம் தருவதாக கூறி ரூ.57 லட்சம் மோசடி செய்த வழக்கில் முகவராக செயல்பட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர். சென்னை அருகே கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்தர் பரீக் (53). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் இவர் இணையதளம் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், பல மடங்கு லாபம் கிடைக்கும் என விளம்பரத்தை பார்த்துள்ளார். இதையடுத்து அதில் குறிப்பிட்ட வங்கி கணக்குகளில் பல … கொரட்டூர்: ரூ.57 லட்சம் பங்குச் சந்தை மோசடி-இருவர் கைது-ஐ படிப்பதைத் தொடரவும்.