தாராபுரத்தில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை!

தாராபுரத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரை வெட்டிக்கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பியோடினர்.15 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் ராணுவ வீரர் லிங்கசாமியின் மகன் முருகானந்தம் (35). பள்ளி விதிமீறல் கட்டிடம் தொடர்பாக தனது சித்தப்பாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில் தனியார் பள்ளி கூடுதல் கட்டிடமான 4-வது மாடி கடந்த மாதம் இடிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம்  தாரா புரம் பேருந்து நிலையம் அருகே சென்னை உயா்நீதி மன்ற வழக்கறிஞர் முருகானந்தம் மா்ம நபா்களால் கொலை … தாராபுரத்தில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை!-ஐ படிப்பதைத் தொடரவும்.