சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கும் தாய்! வீடியோ வைரல்

தெலுங்கானாவில் 6 வயது சிறுவனை தாயார் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் பகுதியை சேர்ந்தவர் ரமாதேவி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். ராமதேவியின் கணவர் ஆஞ்சநேயர் வேலை நிமித்தமான பணிகளுக்காக துபாய் சென்று, அங்கு பணிபுரிந்து வந்துக் கொண்டிருக்கிறாா். இந்நிலையில் ராமதேவி அவரது இளைய மகனை தினந்தோறும் அடித்து கொடுமைபடுத்தி வருவதாக அக்கம் பக்கத்தினர் சில நாட்களாக எச்சரித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. எனவே அக்கம் பக்கத்தினர் சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கும் … சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கும் தாய்! வீடியோ வைரல்-ஐ படிப்பதைத் தொடரவும்.