ரயில்வே ஊழியரிடம் ஒரு லட்சம் ரூபாய் அபேஸ்… ரவுடிகள் கைது…

ரயில்வே ஊழியரை ஏமாற்றி ஒரு லட்ச ரூபாய் பணம் பறித்த வழக்கில் இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்தனா்.சென்னை பெரம்பூர் அகரம் கோவிந்தராஜு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார்(69) இவர் ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று வீட்டிலிருந்து வருகிறார். நேற்று  காலை 11 மணியளவில், பெரியாா் நகரில் உள்ள அஞ்சல் அலுவலகத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் ஓய்வூதிய பணத்தை எடுத்துக் கொண்டு, மதியம் 12 மணி அளவில் வீட்டிற்குள் நுழைந்து, அதனை தனது மனைவியிடம் கொடுக்க … ரயில்வே ஊழியரிடம் ஒரு லட்சம் ரூபாய் அபேஸ்… ரவுடிகள் கைது…-ஐ படிப்பதைத் தொடரவும்.