கோவையில் ஆன்லைன் மோசடி: இரண்டு பேர் கைது – ரூபாய் 15 லட்சம் பறிமுதல்
கோவையில் வாட்ஸ் அப்பில் குழுவை தொடங்கி லாட்டரியில் பரிசு அளிப்பதாக கூறி ஏராளமான நபர்களிடம் பல லட்சம் மோசடி செய்த சகோதரர்கள் கைது.கோவை, ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட், பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், ராஜசேகர் சகோதரர்களான இவர்கள் . வாட்ஸ் அப்பில் குழுவை தொடங்கி ஏராளமான நபர்களை சேர்த்தனர். கேரளாவில் நடைபெறும் லாட்டரி குழுக்களின் அடிப்படையில் கடைசி மூன்று எண்களுக்கு பரிசு அளிப்பதாக வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டனர். அதன் அடிப்படையில் ஏராளமானவர்கள் இரண்டு பேருக்கும் தினமும் பணம் … கோவையில் ஆன்லைன் மோசடி: இரண்டு பேர் கைது – ரூபாய் 15 லட்சம் பறிமுதல்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed