POCSO ACT- 3 பேருக்கு சாகும் வரை ஆயுள்…

கோவையில் 16 வயதுக்கு சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த வழக்கில் மூன்று பேருக்கு சாகும் வரை ஆயுள் மற்றும் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள  பூங்காவில் 16 வயது சிறுமி ஒருவர் தன் ஆண் நண்பருடன் பிறந்தநாள் கொண்டாட சென்றார். அப்போது அங்கு வந்த ஏழு இளைஞர்கள் ஆண்  நம்பரை தாக்கி விட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் … POCSO ACT- 3 பேருக்கு சாகும் வரை ஆயுள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.