ராமநாதபுரம் : அரசு மருத்துவக் கல்லூரியில் போலி நீட் சான்றிதழ் –  வடமாநில மாணவர் கைது

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுரியில் மாணவர் சேர்க்கைக்கு போலி நீட் சான்றிதழை அளித்த வட மாநில மாணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் கல்லூரி தற்காலிகமாக இயங்கி  கொண்டிருக்கிறது. நீட் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நிறைவடைந்த நிலையில், இமாச்சல பிரதேசம் மாநிலம் மாண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திர சிங் என்பவரின் மகன் அபிஷேக் (22) என்ற மாணவர் தனது தந்தையுடன் … ராமநாதபுரம் : அரசு மருத்துவக் கல்லூரியில் போலி நீட் சான்றிதழ் –  வடமாநில மாணவர் கைது-ஐ படிப்பதைத் தொடரவும்.