நித்யா கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

சென்னையில் வாடகை வீட்டில் பாலமுருகன் என்பவருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த நித்யா கொலை வழக்கில் திடீா் திருப்பம்!லிவிங் டு கெதா் சென்னையில் வாடகை வீட்டில் நித்யா என்ற 26 வயதுடைய இளம்பெண் பாலமுருகன் என்பவருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்துள்ளார். இவா் அம்பத்தூரில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவா். இந்நிலையில் நித்யாவின் தாய் வீட்டிற்கு வந்துள்ளதாகவும், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டும் சண்டை போட்டுள்ளனா். பின்னா் பாலமுருகன் வீட்டிற்கு வந்து கதவை தட்டியும் … நித்யா கொலை வழக்கில் திடீர் திருப்பம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.