பள்ளி சிறுவர்கள் 4 பேருக்கு சரமாரியாக அடி, உதை – ஜவுளி நிறுவன ஊழியர்கள் கைது
கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஜவுளி நிறுவனம் ஒன்றில் பள்ளி சிறுவர்களை தாக்கி பணம் பறிப்பு விவகாரத்தில் ஜவுளிக்கடை பணியாளர்கள் இருவர் காவல்துறையினா் கைது செய்தனா்.செங்கல்பட்டு, பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 4 பேர் அதே பகுதியில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இறுதியாண்டு தோ்வு முடிந்த நிலையில் சிறுவர்கள் 4 பேரும் கடந்த சில நாட்களாக கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஜவுளி நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் மாணவர்கள் தங்கி … பள்ளி சிறுவர்கள் 4 பேருக்கு சரமாரியாக அடி, உதை – ஜவுளி நிறுவன ஊழியர்கள் கைது-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed