ஆறு கோடி மதிப்பிலான இரண்டு கிலோ கொக்கைன் …8 பேர் கைது!
சென்னையில் அமலாக்க மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ஆறு கோடி மதிப்பிலான இரண்டு கிலோ கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். கொக்கைன் போதை பொருள் வைத்திருந்த 8 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை மவுண்ட் பகுதியில் கொக்கைன் போதை பொருளை சிலர் வைத்திருப்பதாக அமலாக்கம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 5 நபர்கள் அழைத்து விசாரணை செய்தபோது அவர்களிடம் இருந்து … ஆறு கோடி மதிப்பிலான இரண்டு கிலோ கொக்கைன் …8 பேர் கைது!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed