கருவில் என்ன குழந்தை…சட்டவிரோத செயலில் ஈடுபட்ட கும்பல்:மடக்கி பிடித்த மருத்துவ குழு

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறியும் ஸ்கேன் செய்யும் கும்பலை மருத்துவ குழுவினர் 55 கிலோமீட்டர் பின் தொடர்ந்து இரண்டு பெண்கள் உட்பட ஒரு வாலிபரை பிடித்து வேப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு. அவர்களிடமிருந்து ஸ்கேனர் மற்றும் கார் பறிமுதல் செய்த வேப்பூர் போலீசார் இரண்டு பெண்கள் உட்பட ஒரு வாலிபரை கைது செய்து மேலும் மூன்று பேரை வேப்பூர் போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கருவில் இருக்கும் குழந்தை … கருவில் என்ன குழந்தை…சட்டவிரோத செயலில் ஈடுபட்ட கும்பல்:மடக்கி பிடித்த மருத்துவ குழு-ஐ படிப்பதைத் தொடரவும்.