குழந்தைகளை கூவி கூவி விற்ற பெண் கைது!

வாட்ஸப் மூலம் குழந்தைகள் விற்பனை என பேரம் பேசி, கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டாா்.சென்னை புழல் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு பெண் ஒருவர் தொடர்பு கொண்டு தன்னிடம் பச்சிளம் குழந்தைகள் விற்பனைக்கு இருப்பதாக பேசி உள்ளார். இதனை அடிப்படை ஆதாரமாக வைத்து புழல் காவல் நிலையத்தில் கார்த்திக் என்பவர் புகார் அளித்த நிலையில், அந்தப் பெண் குறித்தான விவரங்களை போலீசார் சேகரித்து வந்துள்ளனர். இரண்டு நாட்களாக தேடி வந்த நிலையில்,  தற்போது அந்த கடத்தல் … குழந்தைகளை கூவி கூவி விற்ற பெண் கைது!-ஐ படிப்பதைத் தொடரவும்.