2026 இல் அதிமுக ஆட்சியை பிடிப்பது வெறும் கனவுதான் – நிர்வாகிகள் புலம்பல்..!

  2026 இல் அதிமுக தலைமையில் ஆட்சி அமைப்பது என்பது வெறும் கனவுதான் என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் புலம்பத் தொடங்கிவிட்டனர். 1972 இல் அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து ஜெயலலிதா மறைந்த 2017 வரை செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்து வந்தது. கிராமம் தோறும் கிளைகளும் ஆற்றல்மிக்க தொண்டர்கள் பலமும் கொண்ட கட்சியாக கம்பீரமாக இருந்தது. 2017 இல் ஜெயலலிதா மறைந்தப் பின்னர் அந்த கட்சி சந்தித்து வந்த ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குகளின் சதவீதம் … 2026 இல் அதிமுக ஆட்சியை பிடிப்பது வெறும் கனவுதான் – நிர்வாகிகள் புலம்பல்..!-ஐ படிப்பதைத் தொடரவும்.