ட்ரம்ப் வெற்றிபெற ஒவ்வொரு வாக்காளருக்கும் 47 டாலர்: வாரியிறைத்த எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்றதை அடுத்து, கமலா ஹாரிஸ் தற்போது மீண்டும் வெற்றியை நெருங்கி வருகிறார். வெள்ளை மாளிகை பந்தயத்தில் க்அமலா ஹாரிஸை எதிர்த்து ட்ரம்பை வழி நடத்துகிறார் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் அமெரிக்க கோடீஸ்வரருமான எலோன் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் … ட்ரம்ப் வெற்றிபெற ஒவ்வொரு வாக்காளருக்கும் 47 டாலர்: வாரியிறைத்த எலான் மஸ்க்-ஐ படிப்பதைத் தொடரவும்.