நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு பெயரில்லை – பாஜகவிற்கு வாக்களித்தவர்கள் வேதனை

ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் “தமிழ்நாடு” என்ற பெயர் இடம் பெறாததால் பாஜகவிற்கு வாக்களித்தவர்கள் வறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து பெயர் குறிப்பிட முடியாத முக்கிய நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசும் போது அவருடைய வறுத்தத்தை பகிர்ந்து கொண்டார். ஒரு வார்டுல கவுன்சிலருக்கு நிக்கணும்னு ஆசைப்படுறவர் கூட நாலு தெரு போய் சுத்திப் பார்ப்பாரு. ஏரியா பசங்களுக்கு மைதானத்தை சுத்தம் பண்ணி தருவாரு. கபடி போட்டிக்கு பனியன் ஸ்பான்சர் பண்ணுவாரு. தொகுதில எம்.எல்.ஏ தேர்தல்ல நிக்கணும்னு … நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு பெயரில்லை – பாஜகவிற்கு வாக்களித்தவர்கள் வேதனை-ஐ படிப்பதைத் தொடரவும்.