ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!

ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று  கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி. ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி விஜய் குமார் தனது மனைவி உமா மற்றும் மனோஜ் ( 9), ரிஷி ( 7)  ஆகியோருடன் விசாகப்பட்டினம் சென்று மீண்டும் சொந்த ஊருக்கு இன்று அதிகாலை காரில் வந்து கொண்டிருந்தனர். கணவர் விஜய் குமார் ரவுலபாலம் மண்டல் இடக்கோட்டா வரை காரை … ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!-ஐ படிப்பதைத் தொடரவும்.