ஐதராபாத்தில் மகன் இறந்ததை தெறியாமல் உணவு கொண்டு வருவான் என மூன்று நாட்கள் காத்திருந்த வயதான தம்பதியினர்…!

பார்வையற்ற மாற்றுத்திறனாளி வயதான தம்பதியினர் மகன் இறந்ததை அறியாமல் உணவு கொண்டு வருவான் என மூன்று நாட்கள்   மகன் சடலத்துடன் காத்திருந்த சம்பவம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நாகோல் நகரில் உள்ள ஜெய்ப்பூர்  ஆந்திரா காலனியில் ரமணா (65), சாந்தகுமாரி (60) என்ற வயதான பார்வையற்ற மாற்றுதிறனாளி தம்பதியினர் தங்கள் இளைய மகனுடன் வசித்து வருகின்றனர். பார்வையற்ற தம்பதிக்கு இரண்டு மகன்கள்  மூத்த மகன் பிரதீப் மனைவி குழந்தைகளுடன்  வேறு இடத்தில் வசித்து வருகிறார்.  இளைய … ஐதராபாத்தில் மகன் இறந்ததை தெறியாமல் உணவு கொண்டு வருவான் என மூன்று நாட்கள் காத்திருந்த வயதான தம்பதியினர்…!-ஐ படிப்பதைத் தொடரவும்.