அயோத்தி ராமர் கோவில் தலைமை பூஜாரிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் வாழ்நாள் முழுவதும் சம்பளம் பெறுவார். ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை இந்த முடிவை எடுத்துள்ளது. ராமஜென்மபூமியில் கடந்த 34 ஆண்டுகளாக தலைமை அர்ச்சகராக பணியாற்றி வரும் சத்யேந்திர தாஸ்க்கு வயது 87. சத்யேந்திர தாஸை கோவில் பணிகளில் இருந்து விடுவிக்குமாறு கோவில் அறக்கட்டளை கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், சத்யேந்திர தாஸ் எப்போது வேண்டுமானாலும் கோயிலுக்கு வந்து வழிபடலாம். நவம்பர், … அயோத்தி ராமர் கோவில் தலைமை பூஜாரிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..?-ஐ படிப்பதைத் தொடரவும்.