அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது “தகுதி வரைமுறைகளை ” மாற்ற முடியாது – உச்ச நீதிமன்றம்

அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது “தகுதி வரைமுறைகளை ” மாற்ற முடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரச்சூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. அரசு, பொது சேவைகளுக்கான பணி இடங்களை நிரப்பும் போது விண்ணப்பங்கள் பெற்ற பிறகு விதிமுறைகளில் திருத்தம் செய்ய கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பணி நியமனத்தில் விதிமுறைகளை சிலருக்கு ஏற்ற வகையில் தளர்த்தியதாக எழுந்த … அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது “தகுதி வரைமுறைகளை ” மாற்ற முடியாது – உச்ச நீதிமன்றம்-ஐ படிப்பதைத் தொடரவும்.