தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றம் – நிர்மலா சீதாராமன்

புதிய வருமான வரி விதிப்பு முறையில் நிலையான கழிவு (Standard Deduction) 50 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில் அது 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வருமான வரி விதிப்பு முறையில் தனிநபர் ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரை வருமான வரி கிடையாது.  ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை இருந்தால் 5 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக … தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றம் – நிர்மலா சீதாராமன்-ஐ படிப்பதைத் தொடரவும்.