மகாராஷ்டிராவில் கனமழை! 21 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்து உள்ளனர். கனமழை தொடர்வதால் மும்பை, தானே உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக மும்பை, தானே, ராய்கட், ரத்னகிரி, சிந்து, நாண்டேட் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக மும்பையில் 11 மணிநேரத்தில் 20 செ.மீ மழை கொட்டி தீர்த்தத்தால் பல்வேறு சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாண்டேட் மாவட்டத்தில் … மகாராஷ்டிராவில் கனமழை! 21 பேர் உயிரிழப்பு!-ஐ படிப்பதைத் தொடரவும்.