பவன் கல்யாணுக்கு ஆபத்தா? ஆந்திரா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் !

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் நிகழ்ச்சியில் ஐ.பி.எஸ். அதிகாரி சீருடையில் மர்ம நபர் ஒருவர் வலம் வந்துள்ளார். எனக்கு பாதுகாப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணி செய்வது மட்டுமே எனக்கு தெரியும் போலி ஐ.பி.எஸ்.அதிகாரி குறித்து டி.ஜி.பி., உள்துறை, புலனாய்வு அமைப்புதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மான்யம் மாவட்டத்துக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடந்த இரண்டு நாட்கள் முன்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். … பவன் கல்யாணுக்கு ஆபத்தா? ஆந்திரா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் !-ஐ படிப்பதைத் தொடரவும்.