முல்லைப் பெரியாறு சர்ச்சையை எழுப்பியுள்ள கேரள வழக்கறிஞர்கள் 

வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட சோகத்தை கருத்தில் கொண்டு,முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடிக்கு கீழே கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கேரளாவை சேர்ந்த ஐந்து வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். மேத்யூ நெடும்பாரா என்ற வழக்கறிஞர் உட்பட 5 வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். உச்ச நீதிமன்றம் வழக்கை நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை மறுநாள் (06/12/2024)  விசாரிக்க உள்ளது. அந்த மனுவில் , முல்லைப் பெரியாறு … முல்லைப் பெரியாறு சர்ச்சையை எழுப்பியுள்ள கேரள வழக்கறிஞர்கள் -ஐ படிப்பதைத் தொடரவும்.