டார்ஜிலிங்கில் நிலச்சரிவு!! பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!!

டார்ஜிலிங்கில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.பாலம் உடைந்ததால் மிரிக் பகுதி தனித்தீவானது. மேற்குவங்கத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் அதி கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. துர்கா பூஜை விடுமுறை என்பதால் டார்ஜிலிங், கலிம்போங் போன்ற பகுதிகளுக்குச் சென்றிருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். டீஸ்டா, பாலசன் உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் … டார்ஜிலிங்கில் நிலச்சரிவு!! பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!!-ஐ படிப்பதைத் தொடரவும்.