ஒரே நாளில் ‘ஹைப்பர் சர்வீஸ்’- ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்

சர்வீஸ் அனுபவத்தை மேம்படுத்த ஒரே நாளில் சர்வீஸ், இலவச ஓலா கேப் கூப்பன் மற்றும் சர்வீஸில் AI தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றை அறிவித்திருக்கிறது. கடந்த சில வாரங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது ஓலா. விற்பனையைக் கடந்து அதன் சர்வீஸ் நெட்வொர்கின் மோசமான நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதங்த்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் சுமார் 80,000 புகார்களைப் பெறுகிறதாம் ஓலா. இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனத்திற்கு இது கவலை … ஒரே நாளில் ‘ஹைப்பர் சர்வீஸ்’- ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.