வீர் சவார்கர் குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

சுதந்திரபோராட்ட வீர்ரகள் குறித்த வரலாறு தெரியாமல் அவதூறு கருத்துக்களை வெளியிடக்கூடாது என ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.வீர் சவார்கர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி திபான்கர் தத்தா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள்:- சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து வரலாறு தெரியாமல் அவதூறாக பேசக்கூடாது.  மகாத்மா காந்தி கூட தனது கடிதத்தில் loyal servant என்ற வார்த்தையைப் … வீர் சவார்கர் குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.