இந்து அல்லாத 18 ஊழியர்கள் நீக்கம்… திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அதிரடி..!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஊழியர்கள் இந்து மரபுகளை கடைபிடிக்க வேண்டும் என்ற வாரியத்தின் விதியை மீறி, இந்து அல்லாத மத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக 18 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் மற்ற துறைகளுக்கு மாற்ற அல்லது விருப்ப ஓய்வு வழங்கப்படுகிறது. இந்து பாரம்பரிய விதிகளை மீறியதாக 18 ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பணியாளர்கள் பணிகளில் இருந்து நீக்கப்பட்டனர், இந்து மத நடவடிக்கைகளில் இருந்து தடை செய்யப்பட்டனர். அவர்கள் அரசு துறைகளுக்கு … இந்து அல்லாத 18 ஊழியர்கள் நீக்கம்… திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அதிரடி..!-ஐ படிப்பதைத் தொடரவும்.