கனட பிரதமருக்கு ஆப்பு… அமெரிக்காவை தொடர்ந்து நீளும் எலான் மஸ்கின் அரசியல்
இந்தியாவுக்கு எதிராக விஷமத்தனாமக செயல்பட்டு வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும், அமெரிக்க தேர்தலில் டிரம்ப் ஆதரவாளருமான எலோன் மஸ்க், ட்ரூடோவின் அரசியல் வீழ்ச்சியை கணித்துள்ளார். வரவிருக்கும் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி பெருவார் என எலோன் மஸ்க் சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கனடாவில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு … கனட பிரதமருக்கு ஆப்பு… அமெரிக்காவை தொடர்ந்து நீளும் எலான் மஸ்கின் அரசியல்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed