கோடை காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?

கோடை காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சில குறிப்புகள்: கோடை காலத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக சருமம் கருமை அடைவது, முகத்தில் எண்ணெய் சுரப்பு அதிகரிப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது பொதுவானது. இதற்கு சரியான பராமரிப்பு அவசியம். முதலில் கோடை காலத்தில் முகத்தினை தினமும் இரண்டு முதல் மூன்று முறை நன்கு கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதனால் அதிகப்படியான எண்ணெய் சேராமல் இருக்கும். மேலும் எண்ணெய் வடியும் சருமம் உடையவர்கள் நுரை வகை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம். … கோடை காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.