முடக்கு வாதத்தின் அறிகுறிகளும் அதன் தீர்வுகளும்!

முடக்கு வாதம் என்பது பொதுவாக மூட்டுகளை பாதிக்கும் ஒரு நாள்பட்ட அழற்சி நிலையாகும். இது ஒரு தன்னுடல் தாக்கு நோய். நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு எதிராக செயல்படுவது தான் முடக்கு வாதம். பல்வேறு காரணங்களால் உண்டாகும் முடக்குவாதத்தை பல்வேறு வகைகளாக பிரிக்கலாம். வயதாகும்போது எலும்புகள் தேய்மானம் அடைவதால் முடக்கு வாதம் ஏற்படக்கூடும். அதேசமயம் மன அழுத்தத்தின் காரணமாகவும் இந்த பிரச்சனை உண்டாகும். ரத்தத்தில் யூரிக் ஆசிட் மிகவும் அதிகமாகும் சமயத்திலும் முடக்குவாதம் உண்டாகிறது. இது … முடக்கு வாதத்தின் அறிகுறிகளும் அதன் தீர்வுகளும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.