மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு..! அலறும் மக்கள்..!
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தீவிரம் 7.7 ஆக மிகவும் வலுவாக இருந்தது. இந்த நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 1000 பேர் இறந்துள்ளதாகவும், 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ஆனாலும், பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. … மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு..! அலறும் மக்கள்..!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed