விழுப்புரத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது

விழுப்புரத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சம்பத். இவருக்கும் கடலூர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் விழுப்புரம் வழுதரெட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (வயது 42) என்பவருக்கும் கடந்த 2018-ல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சம்பத்திடம், போலீஸ் பாண்டியன் தனக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலருடன் நன்கு பழக்கம் இருப்பதாகவும், … விழுப்புரத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது-ஐ படிப்பதைத் தொடரவும்.