அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கரையானைப் போல அரித்து கொண்டிருக்கிறார் – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்

கரையான் புற்றை அரித்து கொண்டு இருப்பது போல அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி அரித்து கொண்டு இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட 10 கோயில்களில் ரூபாய் 26 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டி துவக்க விழா நடைபெற்றது. விழாவில் இந்து சமய … அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கரையானைப் போல அரித்து கொண்டிருக்கிறார் – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.