குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம்.. தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது… டாக்டர் ராமதாஸ் கொதிப்பு!

குருவிற்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம். ஆனால், தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே தர்மம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையேயான பனிப்போர் வெளிப்படையாகவே வெடிக்கத் தொடங்கியுள்ளது. இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ் தன்னை மிஞ்சி அன்புமணி ராமதாஸ் செயல்படுவதாக வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்’ என்று பாரதியார் சுதந்திரப் போராட்டம் … குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம்.. தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது… டாக்டர் ராமதாஸ் கொதிப்பு!-ஐ படிப்பதைத் தொடரவும்.