வி.சி.க விலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுன் தமிழக வெற்றிக் கழத்தில் ஐக்கியம்!

விஜய் முன்னிலையில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவியும் அதிமுகவிலிருந்து விலகி தவெக இணைந்த நிர்மல் குமாருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கபட்டது. தமிழக வெற்றிக் கழக மூன்றாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் தேர்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் மாற்றுக் கட்சியினர் கட்சிகளில் இருந்து விலகிய முக்கிய பிரமுகர்கள் தமிழக வெற்றிக்கழக கட்சி தலைவர் விஜய் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.  கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியில் … வி.சி.க விலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுன் தமிழக வெற்றிக் கழத்தில் ஐக்கியம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.