அதிமுக,தவெக கூட்டணி – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

அதிமுக, தவெக கூட்டணி பேச்சுவார்த்தை எப்படி இருக்கிறது? கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுருக்கமாக பதிலளித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் மாவட்டம் தோறும் கள ஆய்வு நடத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சமி அறித்து இருந்தார். ஆய்வு பணிக்கு முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என்று பத்து பேர் கொண்ட குழுவை அதிமுக தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து விழுப்புரம் அதிமுக மாவட்ட … அதிமுக,தவெக கூட்டணி – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்-ஐ படிப்பதைத் தொடரவும்.