மூன்றடி தூரம்… துப்பாக்கிச் சூட்டில் எப்படித் தப்பினார் அரசியல் தலைவர்..?

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் பாதல் தாக்கப்பட்டுள்ளார். பொற்கோயில் வாசலில் சுக்பீர் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் இந்த தாக்குதலில் மயிரிழையில் தப்பினார். சுக்பீர் பாதலை தாக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் நாராயண் சிங் சோர்ஹா என அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நாராயண் சிங் குற்றப் பின்னணி கொண்டவர் என்று கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நாராயண் சிங் சோர்ஹா தேரா பாபா … மூன்றடி தூரம்… துப்பாக்கிச் சூட்டில் எப்படித் தப்பினார் அரசியல் தலைவர்..?-ஐ படிப்பதைத் தொடரவும்.