ஓங்கியடித்த அமெரிக்க நீதிமன்றம்: கதிகலங்கும் அதானி… மோடிக்கும் பங்கு? ஊழலை உரக்கச் சொல்லும் ராகுல் காந்தி

‘‘அதானியுடன் சேர்த்து பிரதமருக்கும் இந்த ஊழலில் பங்கு இருக்கிறது” என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர் கவுதம் அதானி. சமீபத்தில் ஹூருன் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்களின் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார் அதானி. எந்த அளவு பணக்காரராக இருக்கிறாரோ அதே அளவுக்கு அவரைச் சுற்றி சர்ச்சைகளும் இருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பராக கருதப்படும் அதானி, தனது அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி இந்த … ஓங்கியடித்த அமெரிக்க நீதிமன்றம்: கதிகலங்கும் அதானி… மோடிக்கும் பங்கு? ஊழலை உரக்கச் சொல்லும் ராகுல் காந்தி-ஐ படிப்பதைத் தொடரவும்.