கருணாநிதி குறித்து அவதூறு: சீமான் மீது கரூர் வழக்கறிஞர் புகார்

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராஜேந்திரன் கூறியதாவது: “சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த அவதூறான பாடலை … கருணாநிதி குறித்து அவதூறு: சீமான் மீது கரூர் வழக்கறிஞர் புகார்-ஐ படிப்பதைத் தொடரவும்.