தமிழகத்தின் உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்து விட்டது – அன்புமணி இராமதாஸ் கண்டனம்

முல்லைப் பெரியாற்று அணையின் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க கேரள பொறியாளர்களை அனுமதிப்பதா? தமிழக உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்து விட்டது! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம். முல்லைப் பெரியாற்று அணையின்  பராமரிப்புப் பணிகளை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை பொறியாளர்கள் மேற்கொள்ளும் போது, அந்தப் பணிகளை கேரள அரசின்  நீர்ப்பாசனத் துறை பொறியாளர்கள் மேற்பார்வையிடுவார்கள் என்பன உள்ளிட்ட  நிபந்தனைகளை தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், அதனடிப்படையில்  மட்டும் தான் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு … தமிழகத்தின் உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்து விட்டது – அன்புமணி இராமதாஸ் கண்டனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.