டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5 ல் தேர்தல் – அதே நாளில் ஈரோடு இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்

70 – தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டபேரவைக்கு  பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு – பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தலைநகர் டெல்லிக்கு ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். டெல்லியில் இன்று நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் தமிழ்நாடு உத்தரப்பிரதேசம் … டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5 ல் தேர்தல் – அதே நாளில் ஈரோடு இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்-ஐ படிப்பதைத் தொடரவும்.