பதவி நீக்க மசோதா கூட்டு குழுவுக்கு அனுப்பிவைப்பு

பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா எதிர்கட்சிகளின் எதிர்பிற்கு பின் நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு அனுப்பப்படும் என அமித் ஷா குறிப்பிட்டுள்ளாா். பிரதமர், மத்திய அமைச்சர்கள் முதல்வர்கள் 30 நாள்குளுக்கு சிறையில் இருந்தால் அவர்களின் பதவியை பறிக்கும் வகையில் புதிய மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவின்படி ஒருவர் 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால் 31வது நாளில் அவர்களுடைய பதவி தானாகவே ரத்து செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது. இந்த மசோதா … பதவி நீக்க மசோதா கூட்டு குழுவுக்கு அனுப்பிவைப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.