மத்திய அரசுக்கு எதிராக பேசும் மாநிலங்களில், அமலாக்கத்துறை நிரந்தரமாக தங்கியுள்ளது – எம்.பி ஜோதிமணி

அண்ணாமலைக்கு, அவரது அக்காவின் கணவர் சொந்தக்காரரா இல்லையா? என கரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது எம்.பி ஜோதிமணி கேள்வி ஏழுப்பியுள்ளாா். மேலும், அமலாக்கத்துறை வழி தவறி அங்கே போயிருக்கலாம். அந்த வழக்கு எப்படி நடைபெறுகிறது என்பதை பொறுத்துதான் அது குறித்து பேச முடியும். நரேந்திர மோடி அரசுக்கு எதிராக பேசும் மாநிலங்களில், அமலாக்கத்துறை நிரந்தரமாக தங்கியுள்ளது என்றார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு கரூர் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஜோதிமணி தனது … மத்திய அரசுக்கு எதிராக பேசும் மாநிலங்களில், அமலாக்கத்துறை நிரந்தரமாக தங்கியுள்ளது – எம்.பி ஜோதிமணி-ஐ படிப்பதைத் தொடரவும்.