அநுர குமார ‘ராஜ பக்சே2.0’-வா?: இலங்கைத் தமிழர்களுக்கு சிக்கல்?

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு அதிபர் அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி மிகப்பெரிய வெற்றியை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று (நவம்பர் 14) நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே அதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளின்படி அதிபர் தலைமையிலான ஆளும் கூட்டணி 137 இடங்களிலும், ஐக்கிய மக்கள் சக்தி 35 இடங்களிலும், புதிய ஜனநாயக முன்னணி 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் … அநுர குமார ‘ராஜ பக்சே2.0’-வா?: இலங்கைத் தமிழர்களுக்கு சிக்கல்?-ஐ படிப்பதைத் தொடரவும்.