‘திராவிட கட்சிகள் இருக்காது…’விஜயை வைத்து சொன்னதை செய்கிறதா பாஜக? அண்ணாமலை சந்திப்பு உண்மையா?

விஜய் மாநாட்டில் யார் எதிரி என்பதை தெளிவாகக் கூறிவிட்டார். அடுத்து அதிமுகவுடன் கூட்டணியா? என்கிற பேச்சு கிளம்பி வந்த நிலையில் அதிமுக தலைவர்களோ தங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என அறிவுறுத்தி வந்தபிறகு விஜய் கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை எனக் கூறி விட்டது. இதுகுறித்து திமுக ஆதரவாளர் சூர்யா சேவியர் தனது எக்ஸ் தளப்பதிவில், ‘‘அதிமுகவோடு கூட்டணி இல்லை என்ற விஜயின் தற்போதைய அறிவிப்பின் உள்ளடக்கம் என்ன? அண்ணாமலை எம். ஜி. ஆர், … ‘திராவிட கட்சிகள் இருக்காது…’விஜயை வைத்து சொன்னதை செய்கிறதா பாஜக? அண்ணாமலை சந்திப்பு உண்மையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.