செந்தில் பாலாஜி பிணையில் வந்தது தியாகமா? – சீமான்

அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில்தான், அவர் சிறை சென்று வந்துள்ளார் என தெரிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவரை சிறைக்கு அனுப்பியதே திமுகதான். இப்போது ஜாமீனில் வரும்போது தியாகம் என்கிறார்கள். திமுகவில் இருந்தால் தியாகம். அடுத்தக் கட்சியில் இருந்தால் அவர் செய்தது ஊழல் குற்றச்சாட்டாகிவிடுமா? பின்னர் சென்னையில்  இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர், “நமது நாட்டில் எதுதான் பரபரப்பு இல்லை. லட்டு பரபரப்பு. ஜிலேபி பரபரப்பு. … செந்தில் பாலாஜி பிணையில் வந்தது தியாகமா? – சீமான்-ஐ படிப்பதைத் தொடரவும்.