இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம்: பாஜக கூட்டணி குறித்து – முன்னால் எம்.எல்.ஏ.குணசேகரன்

பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இஸ்லாமியர்கள் வருத்தம் கொள்ள வேண்டாம் என அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் பேச்சு. அதிமுக பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூரில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் பேசுகையில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய … இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம்: பாஜக கூட்டணி குறித்து – முன்னால் எம்.எல்.ஏ.குணசேகரன்-ஐ படிப்பதைத் தொடரவும்.